வேப்பூர் அருகே தீயில் எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி
வேப்பூர் அருகே தீயில்  எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி  

 

வேப்பூர் அருகிலுள்ள இலங்கியனூரைச் சேர்ந்தவர் ராமசாமி, (வயது 65),  இவரது  கூரை வீடு நேற்று முன்தினம் தீ விபத்துக்குள்ளானது.

 

முழு வீடும் தீயில் எரிந்ததால்  இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது.

 

இது குறித்து தகவலறிந்த  பால் வளத்துறை மாவட்ட சேர்மனும், நல்லூர் ஒன்றிய செயலாளருமான  பச்சமுத்து தீ விபத்தில் பாத்திக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவிதொகை,   நிவாரண பொருட்கள் ஆகியவற்றை  வழங்கினார். அப்போது  வி.ஏ.ஓ‌, தமிழ்செல்வன், அதிமுக நிர்வாகிகள்  அர்ஜூனன், கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்
Image
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image