சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்

சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.


அம்மா உணவகத்தில் தினமும் காலை ஆயிரத்து 200 இட்லி, மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் விலையில்லாமல் ஆதரவற்றோர், சாலையோரங்களில் தனித்து வசிப்போர், மாற்று திறனாளிகள், முகவரியற்றவர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை வழங்கப்படுகிறது.
இத்தகைய பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் தலா 25 கிலோ எடையுள்ள 75 அரிசி மூட்டைகள், தலா 15 லி. கொண்ட 10 டின் எண்ணை டின்கள், தலா 25 கிலோ எடையுள்ள 6 மூட்டை பருப்பு வகைகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் வழங்கினர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image